திருமண யோசனைகளைக் கூறி பெண்களை ஏமாற்றிய ஆசாமி சிக்கினார்

0
393
person arrested pogoda

இணையத்தளம் மற்றும் பத்திரிகைகளில் பெண்களுக்கான திருமண யோசனைகளை முன்வைத்து, அவர்களை ஏமாற்றி நிதி மோசடியில் ஈடுபட்ட சந்தேகநபர் பூகொட லுனுகம பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.(person arrested pogoda,Global Tamil News, Hot News, Srilanka news, )

மிரிஹான பகுதியில் பெண்ணொருவரிடமிருந்து மடிக்கணினி, கார் மற்றும் 123,000 ரூபா பணத்தை மோசடி செய்ததாகக் கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய பொலிஸார் மேற்கொண்ட தேடுதலில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பூகொட – லுனுகல பகுதியைச் சேர்ந்த ஒருவரே சந்தேகத்தின் பேரில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதான சந்தேகநபர் இன்று (15) நுகேகொட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags:person arrested pogoda,Global Tamil News, Hot News, Srilanka news,