ரஜினி பட நடிகைக்கு விரைவில் டும்டும்டும்!

0
248
Deepika Padukone Ranveer Singh wedding tamil news

பிரபல ஹிந்தி முன்னணி நடிகை தீபிகா படுகோனே, நடிகர் ரண்வீர் சிங் திருமணம் இத்தாலியில் இடம்பெற இருக்கிறது. Deepika Padukone Ranveer Singh wedding tamil news

‘கோச்சடையான்’ படத்தில் ரஜினிகாந்திற்கு ஜோடியாக நடித்த தீபிகா படுகோனே ஹிந்தி பட உலகில் முன்னணி கதாநாயகியாக வலம்வருகிறார்.

இந்தியாவிலே சர்ச்சையை ஏற்படுத்திய ‘பத்மாவத்’ படத்தில் ராணி பத்மாவதி வேடத்தில் நடித்த தீபிகாவும், வில்லனாக நடித்த ரண்வீர் சிங்கும் இரண்டு வருடங்களாக காதலித்து வருகின்றனர். இந்நிலையில் தீபிகா படுகோனே-ரண்வீர் சிங் திருமண ஏற்பாடுகள் தொடங்கி உள்ளன.

இத்தாலியில் இவர்களுக்கு நவம்பர் 20ந் தேதி திருமணம் நடைபெறும் என்று இருவருக்கும் நெருக்கமானவர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர். திருமணத்திற்கு மொத்தம் 30 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்தியா திரும்பிய பிறகு திரையுலகினரை அழைத்து மும்பையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

மேலும், இவர்கள் இருவருக்கும் கடந்த மாதம் நிச்சயதார்த்தம் முடிவடைந்தாக கூறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

tags :- Deepika Padukone Ranveer Singh wedding tamil news
இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
உல்லாசம் அனுபவித்துக் கொண்டிருக்கையில் உசுப்பேறிய இளைஞன் பெண்ணுக்கு செய்த கொடூரம்!
பட ஓடியோ வெளியீட்டுக்கு அரைகுறையாக வந்த இறுதிச்சுற்று நாயகி – இளசுகளின் மனசில் இடம் பிடித்த புகைப்படம்!
செல்பியால் இளசுகளை கிறங்கடித்த நம்பர் வண் நடிகை (புகைப்படம் உள்ளே)!
கோடிகளில் தங்கக் களிப்பறை கட்டி களிப்பறையிலும் உல்லாசம் அனுபவிக்கும் விஜய்!
யாஷிகாவை காதலிப்பதாக கமலிடம் தெரிவித்த மகத்- உடனே மகத்தை பாராட்டிய கமல்!
வரலட்சுமி, விஷால் திருமணத்தை உறுதிப்படுத்திய ஆர்யா, ஜெயம் ரவி…!
அமெரிக்காவில் உல்லாசம் அனுபவித்த ரன்பீர் – தீபிகா வீடியோ!

எமது ஏனைய தளங்கள்