மதுபோதையில் தள்ளாடிய பிரபல நடிகை (புகைப்படம் உள்ளே)!

0
210
Sayyeshaa birthday party actors participated tamil news

நடிகை சாயிஷாவின் பிறந்த நாள் விழாவில் சினிமா பிரபலங்கள் பலரும் மதுபோதையில் கும்மாளமிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. Sayyeshaa birthday party actors participated tamil news

21 வயதான நடிகை சாயிஷா ஜெயம் ரவி நடித்த வனமகன் படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர். அதனைத் தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், ஜுங்கா, கஜினிகாந்த் உள்ளிட்ட படங்களில் நடித்து, முன்னணி நாயகியாக வலம் வருகிறார். தற்போது முன்னணி நடிகர் சூர்யாவுடன் நடித்து கொண்டிருக்கிறார்.

Sayyeshaa birthday party actors participated gossip news

இவரது 21வது பிறந்தநாளையொட்டி நேற்று முன் தினம் இரவு சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் சினிமா பிரபலங்களுக்கு சாயிஷா பார்ட்டி வைத்தார்.

அதில் நடிகர்களான பிரவுதேவா, ஆர்யா, சதீஷ், சவுந்தர்ராஜா மற்றும் இயக்குனர் எ எல் விஜய், தயாரிப்பாளர்கள் என பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இரவில் நடந்த பிறந்தநாள் பார்ட்டியில் சாயிஷா கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடினார். விடிய, விடிய நடந்த பிறந்தநாள் விழாவில் மது விருந்தும் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பார்ட்டியில் பங்கேற்ற பிரபலங்கள் பலரும் மதுபோதையில் கும்மாளமிட்டுள்ளனர்.

tags :- Sayyeshaa birthday party actors participated tamil news
இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
ஸ்ரீ ரெட்டி சொல்வது சரிதான்- தல பட நடிகை!
கோடிகளில் தங்கக் களிப்பறை கட்டி களிப்பறையிலும் உல்லாசம் அனுபவிக்கும் விஜய்!
ஸ்ரீதேவியின் பிறந்த நாளில் அவரது விருப்பத்தை நிறைவேற்றிய தல!
வரலட்சுமி, விஷால் திருமணத்தை உறுதிப்படுத்திய ஆர்யா, ஜெயம் ரவி…!
காப்பகத்திலிருந்து இரவில் மாயமாகும் சிறுமிகள்!
அமெரிக்காவில் உல்லாசம் அனுபவித்த ரன்பீர் – தீபிகா வீடியோ!
கருணாநிதியின் மறைவை கணக்கெடுக்காத நடிகை ஸ்ருதி செய்த காரியம்- (புகைப்படம் உள்ளே)!

எமது ஏனைய தளங்கள்