இவர் ரொம்ப செக்ஸியா இருக்கார் -ஸ்ரீ ரெட்டி!

0
324
Sri reddy talk Malayalam actors tamil news

தெலுங்கு திரையுலகில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பவர்களின் பட்டியலை வெளியிட்டு தெலுங்கு திரையுலகிலே பரபரப்பை ஏற்படுத்தியவர் ஸ்ரீ ரெட்டி. அதன் பிறகு தமிழ் திரையுலகை சேர்ந்த ஸ்ரீ காந்த், ராகவா லாரன்ஸ், சுந்தர் சி. மற்றும் ஏ.ஆர். முருகதாஸ் போன்றவர்கள் மீது பாலியல் புகார் தெரிவித்தார். Sri reddy talk Malayalam actors tamil news

இந்நிலையில் மலையாள சினிமா ஹீரோக்கள் அதிகம் அழகானவர்கள். எனவும், எல்லோரும் பெரிய மீசை வைத்திருப்பார்கள், அதனால் அவர்கள் ரொம்ப மேன்லியாகவும், அதிகம் செக்ஸியாகவும் இருக்கின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், இனி நான் தமிழில் தான் நடிக்கப்போகிறேன் எனவும் தெரிவித்துள்ளார். தற்போது ஒரு படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளதாகவும், விரைவில் இது பற்றி அறியத்தருவார் எனவும் தெரிவித்துள்ளார்.

மொத்தத்தில் கோபத்தில் சென்னை பக்கம் எட்டி பார்த்தவர், பட வாய்ப்பு கிடைத்ததும் ரொம்ப ஜாலியா இருப்பது தெரிகிறது. அடுத்த குறி மலையாளம் போல…!

tags :- Sri reddy talk Malayalam actors tamil news
இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
ஸ்ரீ ரெட்டி சொல்வது சரிதான்- தல பட நடிகை!
கோடிகளில் தங்கக் களிப்பறை கட்டி களிப்பறையிலும் உல்லாசம் அனுபவிக்கும் விஜய்!
ஸ்ரீதேவியின் பிறந்த நாளில் அவரது விருப்பத்தை நிறைவேற்றிய தல!
வரலட்சுமி, விஷால் திருமணத்தை உறுதிப்படுத்திய ஆர்யா, ஜெயம் ரவி…!
காப்பகத்திலிருந்து இரவில் மாயமாகும் சிறுமிகள்!
அமெரிக்காவில் உல்லாசம் அனுபவித்த ரன்பீர் – தீபிகா வீடியோ!
கருணாநிதியின் மறைவை கணக்கெடுக்காத நடிகை ஸ்ருதி செய்த காரியம்- (புகைப்படம் உள்ளே)!

எமது ஏனைய தளங்கள்