அமெரிக்காவில் சிறியரக விமானம் ஒன்றை நபரொருவர் கடத்தி சென்றுள்ளார். கடத்திச் சென்றவர் தனது சொந்த வீட்டையே மோதி வெடிக்க செய்தார். இச்சம்பவத்தில் அந்த நபர் உயிரிழந்த போதும் வீட்டிற்குள் இருந்த அவரது மனைவி மயிரிழையில் உயிர் தப்பினார். man flies aeroplane home kill wife tamil news
அமெரிக்காவின் உடா பகுதியில் வசித்து வரும் டுவானே என்பவருக்கும் அவரது மனைவிக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். தண்டனை காலத்தின் பின் டுவானே அண்மையில் விடுதலை செய்யப்பட்டார்.
டுவானே வீட்டில் இருந்த தனது 17 வயது மகனுடன் மட்டும் மிகுந்த மனவேதனையுடன் பேசி வந்துள்ளார். அண்மையில் வீட்டைவிட்டு வெளியேறிய அவர் உடாவில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான சிறியரக விமானத்தை திருடி அதை தன்னுடைய வீட்டின்மீது மோதி வெடிக்கச் செய்தார். மோதியதால் வெடித்த விமானத்திலிருந்து தீ விறுவிறு என பரவியதால் டுவானே உயிரிழந்தார். அவருடைய வீட்டின் முன்பகுதியும் தீயில் கருகி சேதமடைந்தது. விமானம் மோதியபோது வீட்டிற்குள் இருந்த அவரது மனைவி உடனடியாக வெளியேறியதால் அதிர்ஷ்டவசமாக அவர் பிழைத்தார்.
tags ;- man flies aeroplane home kill wife tamil news
பாகம் 2: யார் இந்த யாஷிகா ஆனந்த்??
சுவிஸ் செக்ஸ் நிறுவனம் வர்த்தக முத்திரை மீறலுக்காக இலாப தண்டம் செலுத்துகிறது!!
முன்மொழியப்பட்ட ஊதிய வெட்டுக்களுக்கு எதிராக ரயில் தொழிலாளர்கள் கண்டனம்
சுய பரிசோதனை HIV கிட் சுவிட்சர்லாந்து சந்தையில் விற்பனக்கு
ஈரானிய ஜனாதிபதி சுவிட்சர்லாந்திற்கு உத்தியோகபூர்வ விஜயம்
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சுவிஸ் வழங்கிய அங்கீகாரம்; வரலாற்று தீர்ப்பு
எமது ஏனைய தளங்கள்