எதிர்க்கட்சியின் தலைவராக வேண்டுமாயின் கட்சியிலிருந்து விலக தயாரா? மஹிந்த அமரவீர கேள்வி

0
292
general opponents become leader opposition must leave UPFA

(general opponents become leader opposition must leave UPFA)

பொது எதிரணியினர் யாரேனும் எதிர்க்கட்சியின் தலைவராக பதவியேற்க வேண்டும் என்றால் அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்து விலக வேண்டும் என முன்னணியின் பொது செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்தே வெற்றி பெற்றுள்ளதாகவும், அவர்களுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்து விலகி செயற்பட முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

(general opponents become leader opposition must leave UPFA)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites