மக்களுக்காக ஆடையை கலைய தயாராக இருப்பதாக கூறுகிறார் ரோஹித்த அபேவர்தன

0
424
Rohitha Abeywardena stated ready take of dress for people

(Rohitha Abeywardena stated ready take of dress for people)

நாடாளுமன்ற உறுப்பினர் என்ற மேலாடை நாட்டு மக்களால் அணிவிக்கப்பட்ட ஒன்று

மக்களுக்காக எந்த சந்தர்ப்பத்திலும் அந்த ஆடையை வேண்டுமானாலும் கலைய தான் தயாராக இருப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேவர்தன தெரிவித்துள்ளார்.

நேற்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.

2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தை ஆட்சியில் அமர்த்திய வாக்காளர்களின் எதிர்ப்பார்ப்பு தற்போது சிதைக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம்சுமத்தியுள்ளார்.

அத்துடன் முன்னர் எமது நாட்டில் தேயிலை, தெங்கு மற்றும் ரப்பர் போன்ற உற்பத்திகள் ஏற்றுமதி செய்யப்பட்டன. ஆனால் தற்போது துறைமுகம், விமான நிலையம் போன்ற பொது சொத்துக்கள் ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

(Rohitha Abeywardena stated ready take of dress for people)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites