ஷாரிக் தன்கூட இல்லாத சோகத்தைப் புகை விட்டு ஆற்றும் ஐஸ்வர்யா! அதிர்ச்சியில் ஷாரிக் குடும்பம்.

0
211
Bigg boss Tamil Aishwarya Mahath Pair Smoking Scene tamil news

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பு கூடிக் கொண்டே செல்கிறது. நாளுக்கு நாள் எதிர் பார்ப்புகள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில், மஹத், ஐஸ்வர்யா மற்றும் யாஷிகா மூவருக்கும் இடையில் ஒரு விஷேசமான உறவு இன்று வரை நிலைத்திருக்கிறது. Bigg boss Tamil Aishwarya Mahath Pair Smoking Scene tamil news

டாஸ்க் இல்லாத நேரங்களில் இவர்கள் மூவரும் மிகவும் ஒற்றுமையாக இருக்கிறார்கள். ஒருவரை ஒருவர் மிகவும் பாசத்துடன் கவனித்து வருகிறார்கள். அதிலும் மஹத்தும் யாஷிகாவும் ஒருவரை ஒருவர் கொஞ்சிக் குலாவி வருகின்றனர்.

இவ்வாறிருக்க, இரண்டு நாட்களுக்கு முன்னர் சமயலறையில் மஹத் பாத்திரங்கள் கழுவிக்கொண்டிருந்தார். அப்போது ஐஸ்வர்யா அவசர அவசரமாக வந்து ஒரு சிறிய பெட்டியை மஹத்தின் காற்சட்டைப் பைக்குள் போடுவது போன்ற காணொளி மிட் நைட் மசாலாவில் காண்பிக்கப்பட்டிருக்கிறது.

மஹத் புகைபிடிப்பார் என்று அனைவருக்குமே தெரியும். இதில் ஐஸ்வர்யாவும் அவருக்கு ஜோடி சேர்ந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தது. கமல்ஹாசன் வரும் நாட்களில் தமிழ்நாட்டுப் பெண் போல உடை உடுத்தி அடக்க ஒடுக்கமான பொண்ணு போல தன்னைக் காண்பிக்கும் ஐஸ்வர்யா, கிழமை நாட்களில் கொள்ளும் வேஷத்தைப் பார்த்து எல்லாருமே அதிர்ச்சியில் உள்ளனர்.

Tags: Bigg boss Tamil Aishwarya Mahath Pair Smoking Scene tamil news
இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
பொன்னம்பலத்தை வெளியே கூட்டி செல்ல பிக்பாஸ் வீட்டிற்குள் நுழையும் கமல்!
யாஷிகாவை காதலிப்பதாக கமலிடம் தெரிவித்த மகத்- உடனே மகத்தை பாராட்டிய கமல்!
Ki-Ki Challenge இல் குலுங்கிக் குலுங்கி தெறிக்க விட்ட ஸ்ரீரெட்டி!
வரலட்சுமி, விஷால் திருமணத்தை உறுதிப்படுத்திய ஆர்யா, ஜெயம் ரவி…!
காப்பகத்திலிருந்து இரவில் மாயமாகும் சிறுமிகள்!
அமெரிக்காவில் உல்லாசம் அனுபவித்த ரன்பீர் – தீபிகா வீடியோ!
கருணாநிதியின் மறைவை கணக்கெடுக்காத நடிகை ஸ்ருதி செய்த காரியம்- (புகைப்படம் உள்ளே)!

எமது ஏனைய தளங்கள்