மீண்டும் பேராதனை பல்கலைக்கழகம் இன்று திறப்பு

0
513
peradeniya university reopen today

பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தை தவிர ஏனைய பீடங்கள் இன்றைய தினம் திறக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக உப வேந்தர் பேராசிரியர் உப்புல் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.(peradeniya university reopen today,Tamilnews)

பொறியியல் பீடத்தில் ஏற்பட்டிருந்த நெருக்கடி நிலை காரணமாக மாணவர்களின் பாதுகாப்பு கருதி இரண்டு மாத கால அளவில் பல்கலைக்கழகத்தை மூடுவதற்கு நிர்வாகம் தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags:peradeniya university reopen today,peradeniya university reopen today,