குறும்படம் மூலம் கமலை சர்ச்சையில் சிக்க வைத்த தொகுப்பாளினி..!

0
312
KamalHaasan caught controversy shocked anchor Archana short film tamil

கமல்ஹாசனின் நடிப்பு, இயக்கம், தயாரிப்பு என பல பரிமாணங்களில் வெளியாகியுள்ள படம் “விஸ்வரூபம் 2” படத்தின் முதல் பாகம் மிக பெரிய அளவில் சர்ச்சைகளை சந்தித்து கமல்ஹாசனையே கண்ணீர் சிந்த வைத்திருந்தது. KamalHaasan caught controversy shocked anchor Archana short film tamil 

இந்நிலையில் நேற்று வெளியாகியுள்ள “விஸ்வரூபம் 2” படமும் ஒரு சில சர்ச்சைகளை சந்தித்து இருந்தாலும் வெற்றிகரமாக அறிவித்த திகதியில் வெளியாகி வெற்றி பெற்றது.

இந்நிலையில், பிரபல தமிழ்தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார். இதுவரை மற்றவர்களுக்கு குறும்படம் போட்டு வந்த கமல்ஹாசனுக்கே ஒரு குறும்படம் போட்டுள்ளார் தொகுப்பாளி அர்ச்சனா.

அதாவது, கமல்ஹாசனும் அவரது படங்களும் கண்ட சர்ச்சைகள் பற்றியது தான் குறும்படம். கமல்ஹாசனுக்கே குறும்படமா என அரங்கத்தையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார் அர்ச்சனா.

<<MOST RELATED CINEMA NEWS>>

பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய கலைஞரின் மறைவு..! (படங்கள் இணைப்பு)

அதிரடியான சண்டைக்காட்சிகளுடன் களமிறங்க தயாராகும் அஜித்தின் விஸ்வாசம்..!

இன்று வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் விஸ்வரூபம்-2 படத்தின் முன்னோட்டம்..!

பியார் பிரேமா காதல் உருவாகிய பெருமை அனைத்தும் சிம்புவுக்கே.. : ஹரிஷ் கல்யாண் பேட்டி..!

காதலை மறுத்த மகத் – கண்ணீர் விட்டுக் கதறிய யாசிக்கா : மீண்டும் குழப்பத்தில் பிக்பாஸ் இல்லம்..!

மாரி 3 மூன்றாம் பாகத்தில் மீண்டும் தனுஷ் : சூசகமான அறிவிப்பு..!

விவேகம்” படத்தின் கன்னட பதிப்பு டீஸர் வெளியீடு..!

ஐம்பதாவது படத்தின் அறிவிப்பு இன்று வெளியாகாது : ஹன்சிகா திடீர் தகவல்..!

Tags :-KamalHaasan caught controversy shocked anchor Archana short film tamil