துல்கரின் விடாமுயற்சி கை கூடுமா?

0
324
Dulquer Salmaan Kannum Kannum Kollaiyadithal tamil news

தமிழ் சினிமா ரசிகர்களிடையே எவ்வாறாயினும், இடம் பிடித்து விட வேண்டும் என்பதற்காக கடுமையாக உழைத்து வருகிரார் துல்கர் சல்மான். (Dulquer Salmaan Kannum Kannum Kollaiyadithal tamil news)

‘வாயை மூடி பேசவும்’ மற்றும் மணிரத்னம் இயக்கத்தில்  வெளிவந்த ‘ஓ காதல் கண்மணி’ போன்ற படங்களில் நடித்த துல்கருக்கு தமிழ் மக்களிடையே நல்ல வரவேற்பு இருந்தாலும், மனங்களில் பதியுமளவு இடம்பெறவில்லை என்பதே உண்மை.

ஆனாலும் நம்பிக்கையை தளரவிடாமல் மீண்டும் ஒரு தமிழ் படத்தில் நடித்து வருகிறார் துல்கர். கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற இந்த படத்தில் ரிது வர்மா ஹீரோயினாக நடிக்கிறார். இது இளைஞர்களுக்கான படம் எனக் கூறப்படுகிறது. இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாம்.

மேலும் துல்கர், ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்படத்தக்கது.

Tags: Dulquer Salmaan Kannum Kannum Kollaiyadithal tamil news

<<RELATED CINEMA NEWS>>

வீடியோ: முழுதாக ஹாலிவூட் நடிகையாக மாறிவிட்ட பிரியங்கா – அதிர்ச்சியில் ரசிகர்கள்!!
விஸ்வரூபம் 2 படத்திற்காக தன் உழைப்பு குறித்து பெருமிதப்படும் பூஜா
பாடலுக்கு நடனம் ஆட ஓகே சொன்ன தமன்னா
`பாண்டிமுனி’ படப்பிடிப்பின்போது நிகழ்ந்த ஆச்சரியங்கள்

 

எமது ஏனைய தளங்கள்