ஞானசார தேரருக்கு வழங்கிய தண்டனை மிகவும் பாரதூரமானது : மஹிந்த

0
582
mahinda rajapaksa gnanasara thero

ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட தண்டனை குறித்து சிக்கல் உள்ளதாகவும், அத்தண்டனை பாரதூரமானது என்றே கருதுவதாகவும், நீதிமன்றத்தின் நடவடிக்கைகளை மக்கள் நன்கு அவதானித்துக் கொண்டிருப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.(mahinda rajapaksa gnanasara thero)

பத்தரமுல்லையிலுள்ள அபேகம வளாகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

ஞானசார தேரருக்கு எதிரான தீர்ப்பை அவசியம் மேன்முறையீடு செய்ய வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

இறந்த குழந்தை மயானத்தில் இருந்து நாயின் உருவில் வந்த அதிசயம் : யாழில் மனதை நெகிழ வைக்கும் சம்பவம்
மன்னாரில் மீளவும் விடுதலைப் புலிகளாம்..!
UNP பிரதேச சபை தலைவர் முஸ்லிம் வர்த்தகரை அச்சுறுத்தும் வீடியோவை பார்வையிட்டார் ரணில்..!
புலமைப்பரிசில் பரீட்சைக்கு முன்னதாக சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் : ஹம்பேகமுவவில் சம்பவம்
மகளை ஏற்றிச் சென்ற தந்தை உடல் சிதறி பலி : யாழில் சற்றுமுன்னர் சம்பவம்
சம்பந்தன், மாவையின் குடியுரிமை பறிக்கப்பட வேண்டும் : தேசத்துரோக விசாரணையும் நடத்த வேண்டும்

Tamil News Group websites

Tags:mahinda rajapaksa gnanasara thero,Sri Lanka 24 Hours Online Breaking News, News, Tamil web news, Tamilnews,