விஜய் பட நடிகையின் உடலழகை மெருகேற்றும் காட்சிகள் இதோ!

0
389
Amy Jackson exercise video release tamil news

நடிகை எமி ஜாக்சன் தனது உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் பரவலாக வைரலாகி வருகிறது. Amy Jackson exercise video release tamil news

தமிழ் சினிமாவில், மதராசப்பட்டினம் படத்தில் நடிகர் ஆர்யாவுக்கு ஜோடியாக அறிமுகமான எமி ஜாக்சன் தற்போது லண்டனில் வசித்து வருகிறார்.

மதராசப்பட்டினம் படத்தை தொடர்ந்து விஜய் உடன் தெறி, தனுஷின் தங்கமகன், விகரமுடன் ’ஐ’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ரஜினிகாந்தின் 2.0 படத்தில் நடித்துள்ள எமி, தற்போது சூப்பர் கேர்ள் என்ற இணைய தொடரிலும் நடித்து வருகிறார்.

சமீபத்தில் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கான கணக்கை துவங்கிய எமி ஜாக்சன், அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

 

அந்த வரிசையில் அவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும், இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல உடற்பயிற்சியாளர் பிராட்லி சைமண்ட்ஸுடன் மீண்டும் பயிற்சியைத் துவங்கி விட்டதாக எமி ஜாக்சன் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

tags :- Amy Jackson exercise video release tamil news
இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
Ki-Ki Challenge இல் குலுங்கிக் குலுங்கி தெறிக்க விட்ட ஸ்ரீரெட்டி!
ரித்விகாவுடன் நீச்சல் குளத்தில் நெருங்கி பழகியதால் கடுப்பான யாஷிகா!
வரலட்சுமி, விஷால் திருமணத்தை உறுதிப்படுத்திய ஆர்யா, ஜெயம் ரவி…!
நள்ளிரவில் பெண்களோடு ஒரு கோலம், பகலில் இன்னோரு கோலம் கொள்ளும் மஹத் நீ வெளியே போ. கொந்தளிக்கும் ரசிகர்கள்!
அமெரிக்காவில் உல்லாசம் அனுபவித்த ரன்பீர் – தீபிகா வீடியோ!
கருணாநிதியின் மறைவை கணக்கெடுக்காத நடிகை ஸ்ருதி செய்த காரியம்- (புகைப்படம் உள்ளே)!
இந்த டீஷர்ட்டை நீங்க துவைக்காதிங்க பாலாஜி நான் கொடுத்த முத்தம் அழிந்து விடும் : வைஷ்ணவி பாலாஜிக்கு கொடுத்த முத்தம்
படு பயங்கர கவர்ச்சி புகைப்படத்தை இணையத்தில் கசியவிட்ட நாயகி : வைரல் புகைப்படம்

எமது ஏனைய தளங்கள்