இந்திய இராணுவத்தினரின் மனச்சோர்வைக் குறைக்க உயரதிகாரிகள் செய்த காரியம்- கிளுகிளுப்பில் இராணுவம்!

0
313
army superlatives reduce depression Indian army

இந்திய ராணுவ வீரர்களின் மனச்சோர்வைக் குறைக்கும் வகையில் அவர்களுக்கு நடனப் போட்டிகள் நடத்தப்பட்டு உற்சாகப்படுத்தும் நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. army superlatives reduce depression Indian army

எல்லைப் பாதுகாப்பு, உள்ளூர் கலவரம் மற்றும் பேரிடர் மீட்பு என எப்போதும் பரபரப்பாக இருப்பதால் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த வீரர்களுக்கு மன அழுத்தம் அதிகரித்து வருகிறது.

இதையடுத்து மனஅழுத்தம், மன உளைச்சல் ஆகியவற்றைக் குறைக்கும் வகையில் அவர்களை தங்களுக்குள்ளே நடனப் போட்டிகள் நடத்துமாறு உயரதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள முகாம்களில் தங்கியிருக்கும் சில இளம் இராணுவ வீரர்கள் நடனமாடி தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த நடவடிக்கைகளுக்கு மூத்த அதிகாரிகள் உற்சாகமும், ஆதரவும் அளிக்கின்றனர்.

tags :- army superlatives reduce depression Indian army
இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
வரலட்சுமி, விஷால் திருமணத்தை உறுதிப்படுத்திய ஆர்யா, ஜெயம் ரவி…!
காப்பகத்திலிருந்து இரவில் மாயமாகும் சிறுமிகள்!
அமெரிக்காவில் உல்லாசம் அனுபவித்த ரன்பீர் – தீபிகா வீடியோ!
கருணாநிதியின் மறைவை கணக்கெடுக்காத நடிகை ஸ்ருதி செய்த காரியம்- (புகைப்படம் உள்ளே)!
இந்த டீஷர்ட்டை நீங்க துவைக்காதிங்க பாலாஜி நான் கொடுத்த முத்தம் அழிந்து விடும் : வைஷ்ணவி பாலாஜிக்கு கொடுத்த முத்தம்
படு பயங்கர கவர்ச்சி புகைப்படத்தை இணையத்தில் கசியவிட்ட நாயகி : வைரல் புகைப்படம்
மனைவி இன்னொருவருடன் உல்லாசமாக இருந்ததை கணவன் நேரில் கண்டதால் வெட்கத்தில் தற்கொலை செய்து கொண்ட மனைவி

எமது ஏனைய தளங்கள்