வீடியோ: முழுதாக ஹாலிவூட் நடிகையாக மாறிவிட்ட பிரியங்கா – அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

0
308
Priyanka Chopra Allen Powell Liplock tamil news

பிரியங்கா சோப்ரா எங்கள் செய்திகளை அலங்கரிக்க எப்போதும் தவறியதில்லை. ஒவ்வொரு நாளும் மக்களுக்கு விருந்தளித்துக் கொண்டு தான் இருக்கிறார். நேற்று முன் தினம் நிச்சயதார்த்த மோதிரத்தை கழற்றி பாக்கெட்டுக்குள் மறைத்தார். இன்றைய செய்தியில் முத்தம் கொடுத்து விருந்து படைத்துள்ளார். Priyanka Chopra Allen Powell Liplock tamil news

நடிகை பிரியங்கா சோப்ரா, அமெரிக்கா பாப் பாடகர் நிக் ஜோனஸ் ஆகியோர் காதலித்து வருகின்றனர். ஜூலை 18 ம் திகதி, பிரியங்காவின் பிறந்த நாளன்று லண்டனில் நிக் ஜோனஸ் தனது காதலிக்கு மோதிரம் அணிந்துள்ளதாக நம்பப்படுகிறது. செப்டம்பர் 16 ம் திகதி நிக்கியின் 26 வது பிறந்தநாள் அன்று காதலர்கள் மணமக்கள் ஆகவுள்ளனர்.

இந்நிலையில்,  ஹாலிவுட்டில் குவான்டிகோ தொடரில் பிரியங்கா சோப்ரா நடித்து வருகிறார்.

இதன் 3ம் பாகம் தற்போது உருவாகி வரும் நிலையில் ஹாலிவுட் நடிகர் ஆலன் போவெல் உடன் பிரியங்கா சோப்ரா உதட்டோடு உதடு பதித்து முத்தமிட்ட காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாக பரவுகிறது.

ஹாலிவுட் படத்தில் நடிக்க சென்ற பிரியங்கா, முழுமையாக ஹாலிவுட் நடிகையாகவே மாறி துணிச்சலாக நடித்து வருகிறார்.

credit – J Caesar

Tags: Priyanka Chopra Allen Powell Liplock tamil news

<<MOST RELATED CINEMA NEWS>>

ஏ.ஆர்.ரஹ்மான் ஹாலிவூட் நடிகர் வில்ஸ் ஸ்மித் சந்திப்பு
டிஸ்னிலான்டில் ரசிகையை தாக்கிய தீபிகா மற்றும் ரன்வீர்
அர்ச்சனா இனி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போவதில்லையாம்!
இயற்கை உணவு மோசடி மற்றும் முக்கோண காதல் கதை சொல்லும் ‘திசை’

 

எமது ஏனைய தளங்கள்