சிம்பு – அனுஷ்கா நடிப்பில் உருவாகவுள்ள விண்ணைத்தாண்டி வருவாயா 2..!

0
220
Anushka simbu act Vinnaithandi Varuvaya2 tamil news

சிம்பு நடிப்பில்,”விண்ணைத்தாண்டி வருவாயா” படத்தின் இரண்டாம் பாகத்தினை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Anushka simbu act Vinnaithandi Varuvaya2 tamil news

இப்படத்தின் ஒவ்வொரு வரியும் காதல் பேசும். அத்துடன் பாடல்கள், இசை என்று ஒன்றுக்கு ஒன்று சலிக்காமல் பக்காவாக எடுக்கப்பட்ட படம். தன் காதலிக்கு புடவை கட்டி பார்க்கனும் என்று ஒவ்வொரு இளைஞரையும் ஆசைப்பட வைத்தப் படம் ”விண்ணைதாண்டி வருவாயா”.

கடந்த 2010 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆகிய இப்படம், 8 வருடங்களுக்கு பின்னும் இன்று வரை ரசிக்கவைக்கிறது. இது போன்று இல்லை இல்லை.. இதற்கு ஈடான படம் கூட இன்னும் யாரும் எடுக்கவில்லை என்றால் அது மிகையாகாது. காதல் படங்களில் இது ஒரு காவியமாகவே நின்றது.

இப்படிபட்ட படத்தின் இரண்டாம் பாகம் எப்படி இருக்கும்..? விண்ணைதான்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கபோவதாக கோலிவுட் வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

கார்திக்காக சிம்பு . அவருக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்க இருக்கிறார். இந்த ஜோடியின் கெமிஸ்ட்ரி எந்தளவு இருக்கும் என தயக்கம் வருகிறதா.

ஆனால் படத்தை எடுக்கபோவது கௌதம் மேனன் என்று மறந்துவிடவேண்டாம். இவருக்கே உரிய தனிதுவம் கற்பனை செய்துப்பார்க்க முடியாத காதலை திரையில் ததும்ப செய்வார்.

இந்த படம் கார்த்திக்-ஜெஸிக்கு லவ் பிரேக்கப் ஆகி 8 வருடங்களுக்கு பிறகு நடக்கும் கதை தொடர்ச்சியாம். படத்திற்கு விண்ணைதாண்டி வருவேன் என்று பெயர் சூட்டப்பட்டிருப்பதாக தகவல் வந்திருக்கிறது. கண்டிப்பாக மற்றொரு காவியமாகத்தான் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

tags ;- Anushka simbu act Vinnaithandi Varuvaya2 tamil news

<<MOST RELATED CINEMA NEWS>>

பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய கலைஞரின் மறைவு..! (படங்கள் இணைப்பு)

கண்ணீருடன் ரசிகர்களிடம் இருந்து பிரியா விடைபெற்ற மீனாட்சி..!

வாரிசு நடிகரான கடல் நடிகருக்கு வந்த சோகம்..!

கவர்ச்சிப் புகைப்படங்களை அள்ளி வீசும் எமி : காரணம் தெரியாமல் புலம்பும் ரசிகர்கள்..! (படம் இணைப்பு)

2.0 படத்தின் கிளைமாக்ஸ் காட்சியின் வியப்பு இன்னமும் நீங்கவில்லை : ஏ.ஆர்.ரஹ்மான் பரபரப்பு பேட்டி..!

வேறு வழியின்றி சமந்தாவை திருமணம் செய்தேன் : நாக சைதன்யா பகீர் தகவல்..!

விஸ்வரூபம் 2 படத்தின் மேக்கிங் வீடியோ ரிலீஸ்..!

12 வயது முதல் இன்று வரை நான் ஈவ் டீசிங் தொல்லைக்கு ஆளாகின்றேன் : மாடல் லிசா ஹைடன் பகீர் தகவல்..!

Tags :-Anushka simbu act Vinnaithandi Varuvaya2