அடைக்கலநாதன், மனோ, இராதாகிருஷ்ணன் உள்ளிட்ட குழுவினர் கருணாநிதிக்கு நேரில் அஞ்சலி

0
419
mano ganesan selvam adaikalanathan tributes karunanidhi

தி.மு.க தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதிக்கு அமைச்சர் மனோ கணேசன் தலைமையிலான குழு இன்று (08) நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர்.(mano ganesan selvam adaikalanathan tributes karunanidhi,Tamilnews)

இலங்கை அரசாங்கத்தின் சார்பாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் அமைச்சர் மனோ கணேசன், இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.திலகராஜ், வடிவேல் சுரேஷ், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரே நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

இந்த அமைச்சர்கள் குழு, இலங்கை பிரதமர் ரணில் விக்கரமசிங்கவின் இரங்கல் செய்தியையும் கலைஞரின் மகளான கனிமொழியிடம் வழங்கி அனுதாபங்களை தெரிவித்துள்ளனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

இறந்த குழந்தை மயானத்தில் இருந்து நாயின் உருவில் வந்த அதிசயம் : யாழில் மனதை நெகிழ வைக்கும் சம்பவம்
மன்னாரில் மீளவும் விடுதலைப் புலிகளாம்..!
UNP பிரதேச சபை தலைவர் முஸ்லிம் வர்த்தகரை அச்சுறுத்தும் வீடியோவை பார்வையிட்டார் ரணில்..!
புலமைப்பரிசில் பரீட்சைக்கு முன்னதாக சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் : ஹம்பேகமுவவில் சம்பவம்
மகளை ஏற்றிச் சென்ற தந்தை உடல் சிதறி பலி : யாழில் சற்றுமுன்னர் சம்பவம்
சம்பந்தன், மாவையின் குடியுரிமை பறிக்கப்பட வேண்டும் : தேசத்துரோக விசாரணையும் நடத்த வேண்டும்

Tamil News Group websites

Tags:mano ganesan selvam adaikalanathan tributes karunanidhi,mano ganesan selvam adaikalanathan tributes karunanidhi