பெண் மீது சபலம் கொண்ட முதியவர் உயிரை விட்ட பரிதாபம்!

0
305
60 year old man try_to abuse doctor

மும்பையில் முதியவர் ஒருவர் பெண் டாக்டரை கற்பழிக்க முயற்சித்த போது மாடியில் இருந்து தவறி விழுந்து பலியான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. 60 year old man try_to abuse doctor

மும்பையில் மலாடு பகுதியில் 60 வயதான செரியன் எலன் என்பவர் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். அங்கு, அதே குடியிருப்பில் பெண் டாக்டர் ஒருவர் வசித்து வருகிறார்.

அந்த பெண் டாக்டர் மீது சபலம் கொண்ட எலன், அந்த பெண் டாக்டரை வீடு புகுந்து கற்பழிக்க முயன்றுள்ளார்.

உடனே குறித்த பெண் டாக்டர் கத்தி கூச்சலிட, பயந்துபோன எலன் அங்கிருந்து தப்பி ஓடினார். அப்பொழுது அவர் மாடியில் இருந்து தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், பொலிஸார் இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

tags :- 60 year old man try_to abuse doctor
இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
வரலட்சுமி, விஷால் திருமணத்தை உறுதிப்படுத்திய ஆர்யா, ஜெயம் ரவி…!
காப்பகத்திலிருந்து இரவில் மாயமாகும் சிறுமிகள்!
அமெரிக்காவில் உல்லாசம் அனுபவித்த ரன்பீர் – தீபிகா வீடியோ!
“லாரன்ஸ்! இதோ எடுத்துக்கோ இந்தக் கவர்ச்சிக் காணொளி உனக்குத்தான்!” மோசமான கவர்ச்சியில் ஸ்ரீரெட்டி.
இந்த டீஷர்ட்டை நீங்க துவைக்காதிங்க பாலாஜி நான் கொடுத்த முத்தம் அழிந்து விடும் : வைஷ்ணவி பாலாஜிக்கு கொடுத்த முத்தம்
படு பயங்கர கவர்ச்சி புகைப்படத்தை இணையத்தில் கசியவிட்ட நாயகி : வைரல் புகைப்படம்
மனைவி இன்னொருவருடன் உல்லாசமாக இருந்ததை கணவன் நேரில் கண்டதால் வெட்கத்தில் தற்கொலை செய்து கொண்ட மனைவி

எமது ஏனைய தளங்கள்