ஏ.ஆர்.ரஹ்மான் ஹாலிவூட் நடிகர் வில்ஸ் ஸ்மித் சந்திப்பு

0
301
AR Rahman Hollywood actor Instagram status tamil news

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிந்தெடுத்தே திரைப்படங்களுக்கு இசை அமைக்க ஒப்புக்கொள்கிறார். இவர் திரைப்படங்களுக்கு இசையமைப்பது மட்டுமல்லாது நேரடி இசை நிகழ்ச்சிகளையும் நடத்துகிறார். அது தவிர தயாரிப்பு, இயக்கம் ஆகியவற்றிலும் கவனம் செலுத்தி வருகிறார். AR Rahman Hollywood actor Instagram status tamil news

மேலும் இந்த ஆண்டின் இறுதியில் சர்வதேச இசை திருவிழா சென்னையில் நடக்கவுள்ளது. அந்த சர்வதேச நிகழ்ச்சியில் ரஹ்மான் மற்றும் ஹாலிவுட் நடிகர் வில்ஸ் ஸ்மித் பங்கேற்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன

இந்த நிகழ்ச்சி தொடர்பாக சமீபத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் ஹாலிவுட் நடிகர் வில்ஸ் ஸ்மித்தை நேரில் சந்தித்தார். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,’வில்ஸ் ஸ்மித்துடன் நடந்த சந்திப்பு மிகவும் அற்புதமானதாக அமைந்தது. மிகச் சிறந்த நடிகரான வில்ஸ் ஸ்மித் என் மனதுக்கு நெருக்கமாகிவிட்டார்’ என குறிப்பிட்டிருக்கிறார் இசைப்புயல்.

Tags: AR Rahman Hollywood actor Instagram status tamil news

<<MOST RELATED CINEMA NEWS>>

டிஸ்னிலான்டில் ரசிகையை தாக்கிய தீபிகா மற்றும் ரன்வீர்
அர்ச்சனா இனி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போவதில்லையாம்!
இயற்கை உணவு மோசடி மற்றும் முக்கோண காதல் கதை சொல்லும் ‘திசை’

 

எமது ஏனைய தளங்கள்