வலம்புரி சங்குகளுடன் மதகுரு உட்பட இருவர் கைது

0
571
Two arrested including cleric 

மாத்தறை பகுதியில் இரண்டு வலம்புரி சங்குகளை வற்பனை செய்வதற்கு முற்பட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். (Two arrested including cleric)

மஹரகமவில் இருந்து மாத்தறை பகுதிக்கு குறித்த வலம்புரி சங்குகளை விற்பனை செய்வதற்காக கொண்டு சென்ற போதே பொலிஸார் இவர்களை கைதுசெய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 22 வயதான மதகுரு ஒருவரும் அடங்குவதாகவும் மாத்தறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர்களை இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Two arrested including cleric