பிக்பாஸ் வீட்டுக்குள் அதிரடி என்ட்ரி? வைஷ்ணவியின் டாஸ்க் ஆல் ஆடிப்போயுள்ள போட்டியாளர்கள்!

0
374
Tamil Big Boss Vaisnavi Re entry House New Promo tamil news

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனி அறையில் இருந்த வைஷ்ணவி இன்று மீண்டும் வீட்டிற்குள் செல்கிறார்.(Tamil Big Boss Vaisnavi Re entry House New Promo tamil news)

ஐஸ்வர்யாவின் சர்வாதிகார டாஸ்க் இன்றுடன் முடிவடைந்து விடும் என்று நம்பலாம். ஆனால் நேற்றைய பிரோமோவில் காட்டப்பட்ட காட்சிகளே இன்று நிகழ்ச்சியில் காட்டப்படவில்லை. இந்நிலையில் இன்றைய பிரோமோவில் அடுத்த ட்விஸ்ட் காட்டப்படுகிறது.

சென்ற வாரம் எலிமினட்  ஆகிவிட்டார் என்று அறிவிக்கப்பட்டு பின் தனியறைக்கு அனுப்பப்பட்ட வைஷ்ணவி, மீண்டும் இன்று வீட்டிற்குள் செல்கிறார். அவரை பார்த்ததும் மற்ற போட்டியாளர்கள் உற்சாகம் அடைகின்றனர். அவர்கள் சந்தோஷத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், வீட்டில் இருப்பவர்களை நேர்மை அடிப்படையில் வரிசைப்படுத்தும் டாஸ்க் வைஷ்ணவிக்கு வழங்கப்பட்டது.

tags :- Tamil Big Boss Vaisnavi Re entry House New Promo tamil news
இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
பிக் போஸ் ஐஸ்வர்யாவின் அந்தரங்க லீலைகள் : வெளியான குறும்படம்
கள்ளப் புருசனுடன் உல்லாசம் அனுபவிக்க கட்டிய புருஷனின் மர்ம உறுப்பைக் கடித்துக் குதறிய மனைவி!
ஆடை இல்லாமல் குப்பை வண்டியில் போஸ் கொடுத்த நடிகை
எல்லை மீறிச் சென்ற ஐஸ்வர்யாவின் கன்னத்தில் ஓங்கியறைந்த சென்றாயன்! உச்சகட்ட பரபரப்பில் பிக்பாஸ்!
“லாரன்ஸ்! இதோ எடுத்துக்கோ இந்தக் கவர்ச்சிக் காணொளி உனக்குத்தான்!” மோசமான கவர்ச்சியில் ஸ்ரீரெட்டி.
இந்த டீஷர்ட்டை நீங்க துவைக்காதிங்க பாலாஜி நான் கொடுத்த முத்தம் அழிந்து விடும் : வைஷ்ணவி பாலாஜிக்கு கொடுத்த முத்தம்
படு பயங்கர கவர்ச்சி புகைப்படத்தை இணையத்தில் கசியவிட்ட நாயகி : வைரல் புகைப்படம்
மனைவி இன்னொருவருடன் உல்லாசமாக இருந்ததை கணவன் நேரில் கண்டதால் வெட்கத்தில் தற்கொலை செய்து கொண்ட மனைவி

எமது ஏனைய தளங்கள்