தனுஷின் மாரி 2 படத்தில் இணைந்த பிரபுதேவா : உற்சாகத்தில் ரசிகர்கள்..!

0
115
Prabhu Deva join Dhanush Maari 2 Movie

பாலாஜி மோகன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் “மாரி 2” படத்தில், சாய் பல்லவி ஹீரோயினாக நடிக்கிறார். தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில், வரலட்சுமி, டொவினோ தாமஸ், கிருஷ்ணா, ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.Prabhu Deva join Dhanush Maari 2 Movie

நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு யுவன் சங்கர் ராஜா தனுஷின் படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படத்தில் பிரபு தேவாவிற்கு ஒரு பங்கு உள்ளது. அதாவது, படத்தில் இடம்பெறும் ஒரு பாடலுக்கு, பிரபுதேவா நடனம் அமைத்துள்ளார்.

இந்த தகவலை தனுஷ் தன் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும், ”இந்தியாவில் நடனம் வளர்வதற்கு காரணமான பிரபுதேவா, ”மாரி 2” படத்தில் எங்களுக்காக ஒரு பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார்.

அவருடைய மேஜிக்கைப் பார்த்து வளர்ந்த எனக்கு, இது மிகப்பெரிய தருணம், நன்றி சார்” என போட்டோவோடு பதிவிட்டுள்ளார்.

<<MOST RELATED CINEMA NEWS>>

போலீஸார் என்னை நிர்வாணமாக்கி துன்புறுத்தினர் : மோசடி வழக்கில் கைதான நடிகை பகீர் தகவல்..!

அகங்காரத்தினால் ஆட்டம் போட்ட ஐஸ்வர்யாவின் கன்னத்தில் அறைந்த சென்றாயன் : பிக்பாஸ் அதிர்ச்சி வீடியோ..!

ஜெனிபர் லோபஸ் ஆடையை பார்த்து வாயைப் பிளந்த ரசிகர்கள் பட்டாளம்..!

இவ்வாரம் ரிலீஸாகும் 11 படங்கள் : ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பு..!

பைத்தியம் பிடிச்ச லூசு, கிறுக்கி, மெண்டல், சைகோ.. : ஐஸ்வர்யாவை திட்டிய நடிகர் சதீஸ்..!

லாரன்ஸ் விடுத்த சவாலுக்கு எதிர் சவால் விடுக்கும் ஸ்ரீரெட்டி வீடியோ..!

நிர்வாண போட்டோ ஷூட் எடுத்து அனுப்பும் நடிகை : காரணம் இது தானாம்..!

ஐஸ்வர்யாராய் – அபிஷேக் மோதல் : ஆராத்யாவை அபிஷேக்குடன் நெருங்கவிடாத ஐஸ்..!

ஆசியாவின் சிறந்த திரைப்படமாக மெர்சல் படம் தேர்வு : பட்டிதொட்டி எங்கும் பல சாதனைகள்..!

Tags :-Prabhu Deva join Dhanush Maari 2 Movie