நான் தான் இப்போ கேப்டன் நான் சொல்றத கேளுங்க : பாலாஜியிடம் கெத்து காட்டும் ஐஸ்

0
233
Tamil Big Boss Aishwarya Baalaji Fightvijay tv

பிக்பாஸ் போட்டியாளர்களில் அதிக எரிச்சலை தருபவர் ஐஸ்வர்யா என்பது பலரது எண்ணமாக உள்ளது. ஒரு போட்டியாளராகவே அவரது செய்கைகளை காண முடியாத நிலையில் இந்த வாரம் அவர் பிக்பாஸ் வீட்டின் தலைவியாம். இந்த கொடுமையை இந்த வாரம் முழுவதும் எப்படி பார்ப்பதென்றே தெரியவில்லை. Tamil Big Boss Aishwarya Baalaji Fightvijay tv

இந்த நிலையில் சற்றுமுன் வெளியான புரமோ வீடியோவில், பாலாஜியிடம் ஐஸ்வர்யா மல்லுகட்டுகிறார். கமல் சார் முன்னிலையில் தன்னை எப்படி நீங்கள் அவ்வாறு கூறலாம் என்றும், இது உங்கள் சொந்த வீடு இல்லை, பிக்பாஸ் வீடு என்றும் பாலாஜியிடம் முட்டி மோதுகிறார்.

நான் இந்த வாரம் இந்த வீட்டோட தலைவி. அதனால் கேள்வி கேட்கத்தான் செய்வேன் என்று ஐஸ்வர்யா கூறுகிறார். ஒவ்வொரு நாளும் சண்டையை ஆரம்பித்து வைப்பவர் ஐஸ்வர்யாவாக இருந்து வரும் நிலையில் இந்த வாரத்திலும் அவர் தனது வேலையை தொடங்கிவிட்டார்.

பார்வையாளர்களின் வாக்குகளையும் மீறி, பிக்பாஸ் புண்ணியத்தால் இன்னும் எலிமிடேன் ஆகாமல் இருக்கும் ஐஸ்வர்யா இனிமேலாவது திருந்தி வாயை அடக்குவது அவருக்கு நல்லது என்பதே பலரது கருத்தாக உள்ளது.

tags :- Tamil Big Boss Aishwarya Baalaji Fightvijay tv
இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
அவர் மட்டுமில்லை இல்லையென்றால் நிச்சயம் நான் ஒரு ஆண் விபச்சாரியாக மாறியிருப்பேன்
இலங்கை வீரர் தனுஷ்க குணதிலக பாலியல் விவகாரம் : பொலிஸ் தீவிர விசாரணை
“நீயும் ரெட்டி. நானும் ரெட்டி உன்னை விட நான் ரொம்ப கிரிமினல். நீ அதுக்கு OK என்றால் வந்து பேசு” ஸ்ரீரெட்டி அதிரடி.
‘ஒரு வருடமாக என் மகளுக்கு அப்பாவாகவும் அம்மாவாகவும் நான் தான் இருக்கன்.’ பாலாஜி முன் உருகிய நித்யா!
லண்டனில் பெண்களுடன் உல்லாசம் அனுபவிக்கும் விஜய்
‘ஐஸ்வர்யா! ஷாரிக் உனது உற்ற நண்பன் என்றாலும் இவ்வாறு எல்லை மீறி போயிருக்கக் கூடாது’ விளாசும் மும்தாஜ்.
துப்பில்லாத கேப்டன் : வைஷ்ணவியை காரி துப்பும் பாலாஜி
காம வெறியின் உச்சத்தால் உறவின் போது உயிரிழந்த பெண்! மாட்டிய காதலன்

எமது ஏனைய தளங்கள்