தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டியால் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் ஏன் அமைதியாக இருக்கிறார்கள் என நடிகர் தம்பி ராமையா கேள்வி எழுப்பியுள்ளார்.Thambi Ramaiah Srireddy case questions
நடிகர் தம்பி ராமையா முரளி நடித்த “மனுநீதி”, வடிவேலு ஹீரோவாக நடித்த “இந்திரலோகத்தில் நா. அழகப்பன்” உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.
அதன் பின்னர் காமெடி வேடங்களில் தலைகாட்டிய தம்பி ராமையா தற்போது பிஸியான நடிகராக வலம் வருகிறார். இந்நிலையில் தற்போது தன் மகன் உமாபதியை ஹீரோவாக்கி “மணியார் குடும்பம்” என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் ஆகஸ்ட் 3 ஆம் திகதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த படத்தை பிரபலபடுத்தும் நோக்கில் யூடியூப் பக்கம் ஒன்றுக்கு பேட்டியளித்தார்.
அப்போது ஸ்ரீரெட்டி குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு.. :-
“ஸ்ரீரெட்டியால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஏன் அமைதியாக இருக்கிறார்கள். அவர்களுக்கு ஸ்ரீரெட்டியின் குற்றச்சாட்டில் சம்பந்தமில்லையெனில் போலீஸில் புகார் அளித்து ஸ்ரீரெட்டியை சிறைக்கு அனுப்பவேண்டும்.
ஸ்ரீரெட்டி கவன ஈர்ப்புக்காக இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்” என்றார்.
<<MOST RELATED CINEMA NEWS>>
* அம்மாவுடன் சென்றதால் அவரின் முகம் மாறியது : நடிகை பூனம் கபூரின் மோசமான அனுபவங்கள்..!
* அம்மா எனக்கூறிய மும்தாஜுக்கு ஷாரிக் செய்த வேலை : கண்ணீர் விட்டுக் கதறிய மும்தாஜ்..!
* சர்கார் படத்திற்கு சன் பிக்சர்ஸ் வைத்த ஆப்பு : வேறொருவருக்கு கை மாற்றியது ஏன்..!
* தொடர் பாலியல் குற்றச்சாட்டு : ஸ்ரீரெட்டி மீது சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை..!
* யாஷிகாவுக்கு தயவு செய்து யாரும் ஓட்டு போடாதீங்க : யாஷிகாவின் அம்மா அதிர்ச்சித் தகவல்..!
* வாராகி உன் கன்னத்தில் அறைவேன் – நீ என் மலத்தை சாப்பிடு : கொந்தளிக்கும் ஸ்ரீரெட்டி..!
* ரம்யா வெளியேற்றப்பட்டதில் நியாயம் இல்லை : இது எல்லாம் அந்த தொலைக்காட்சியின் வேலை..!
* அந்த நடிகைக்கு வேண்டாம் இவருக்கு கொடுங்க : சுமார் மூஞ்சி நடிகரின் வேண்டுகோள்..!