டச்சு மனிதன் பார்சிலோனாவில் கொலை

0
386

ஒரு டச்சு நபர் திங்களன்று பார்சிலோனா துப்பாகிச் சூட்டில் கொல்லப்பட்டார். இரண்டாவது டச்சுக்காரர் திவிரமாக காயமுற்றிருந்தார். இது குற்றவாளிகளுக்கிடயே இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு எனவே ஸ்பானிய பொலிசார் நம்புகின்றனர்.Dutch man killed Barcelona

El Poblenou மாவட்டத்திலிருக்கும் ஒரு நைட் கிளப் விஜயத்தின் பின்னரே இரண்டு டச்சுகாரர்களை நோக்கிய இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதாகவும், அவர்களில் ஒருவர் காருக்குள் திவிரமாக காயமுற்றதாகவும் பொலிசார் தெரிவித்தனர். அவசர சேவைகள் அதிகாரிகள் மற்றைய நபரை காப்பாற்ற முயன்ற போதும் அது பயனற்று போனது.

டச்சு மனிதரகள் இருவரிடமும் ஆயுதங்கள் இருந்ததாக பொலிசார் தெரிவித்தனர்..

இந்த வழக்கில், டச்சு அமைச்சரகத்தின் வெளியுறவு விவகாரங்களுக்கான உதவி எதுவும் கோரப்படவில்லை, உதாரணமாக கொல்லப்பட்ட மனிதனின் உடலை திரும்பப் பெறுவது தொடர்பான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

tags :- Dutch man killed Barcelona
மேலதிக உலக செய்திகள்
பாகம் 2: யார் இந்த யாஷிகா ஆனந்த்??
சுவிஸ் செக்ஸ் நிறுவனம் வர்த்தக முத்திரை மீறலுக்காக இலாப தண்டம் செலுத்துகிறது!!
முன்மொழியப்பட்ட ஊதிய வெட்டுக்களுக்கு எதிராக ரயில் தொழிலாளர்கள் கண்டனம்
சுய பரிசோதனை HIV கிட் சுவிட்சர்லாந்து சந்தையில் விற்பனக்கு
ஈரானிய ஜனாதிபதி சுவிட்சர்லாந்திற்கு உத்தியோகபூர்வ விஜயம்
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சுவிஸ் வழங்கிய அங்கீகாரம்; வரலாற்று தீர்ப்பு

எமது ஏனைய தளங்கள்