கடந்த வருடத்தில் பகிடிவதை தொடர்பில் உயர்கல்வி அமைச்சு மற்றும் பல்கலைக்கழகங்களில் 300 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக உயர்கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. Ragging Activities Lead 10 Years Prison Punishment Tamil News
இந்த விடயம் தொடர்பில் சிரேஷ்ட மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் விளக்கமளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதைக்கு எதிரான சட்டம் உரியமுறையில் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் கடந்த நாட்களில் ருகுணு பல்கலைக்கழகத்தில் பகிடிவதையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 5 மாணவர்கள் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு 10 வருட கால சிறைத்தண்டனை விதிப்பதற்கு சட்டத்தில் இடமிருப்பதாகவும் அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஸ சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- 15 வயது மகளை கர்ப்பிணியாக்கிய சித்தப்பா
- கள்ளக்காதலியுடன் உல்லாசம்; 07 வயது மகளுக்கு போதைமருந்து கொடுத்த தந்தை
- சாவகச்சேரியில் வாள் வெட்டுத் தாக்குதல்; தங்க நகைகள் கொள்ளை
- குழந்தைகளுக்கு வாய் புற்றுநோய் பரவும் அபாயம்; அதிர்ச்சித் தகவல்
- கேவலமாக நடத்தப்பட்ட முன்னாள் போராளி; மனித உரிமை பேரவையில் முறைப்பாடு
- அதிகாலையில் பெண் செய்த வேலை; மோட்டார் சைக்கிள் ஓட்டுநருடன் கைது
- வயோதிபர் மூன்று பிள்ளைகளின் தாயை கள்ளக்காதல் தொடர்புக்கு அழைப்பு
- 18 வயது பெண்ணை திருமணம் செய்த சிறுவன்; பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு
- பாதாள உலக தலைவர்கள் எனக்கூறி கப்பம் கோரும் கும்பல்