அந்த நடிகைக்கு வேண்டாம் இவருக்கு கொடுங்க : சுமார் மூஞ்சி நடிகரின் வேண்டுகோள்..!

0
406
Daniel Annie Pope Tamil Cinema KisuKisu News

சுமார் மூஞ்சி நடிகர், தான் நடிக்கும் படங்களில் ”ப்பா… யாருடா இது..!” என்ற நடிகைக்கு வாய்ப்பு தர வேண்டும் என்று அடிக்கடி சிபாரிசு செய்து வந்தாராம். இந்த நடிகையும் நடிகருடன் பல படங்களில் நடித்து விட்டாராம்.Daniel Annie Pope Tamil Cinema KisuKisu News

ஆனால், தற்போது இந்த நடிகர் பிரேம நடிகைக்கு சிபாரிசு செய்ய ஆரம்பித்திருக்கிறார். தற்போது உருவாகி இருக்கும் படத்திலும் நடிகை நடிக்க இவர்தான் காரணமாம். மேலும் தனக்கு தெரிந்த இயக்குனர்களிடம் நடிகை பற்றி சொல்லி, நடிக்க வாய்ப்பு கேட்டிருக்கிறாராம்.

ஆனால், இரண்டு நடிகைகளும் சிறந்த நடிகைகளாம். சரியான வாய்ப்பு இல்லாததால் ஜொலிக்காமல் இருக்கிறார்களாம். அந்த வாய்ப்பைதான் நடிகர் ஏற்பாடு செய்து கொடுக்கிறாராம் என சினிமாவுலகில் கிசுகிசுக்கப்படுகின்றது.

<<MOST RELATED CINEMA NEWS>>

அம்மாவுடன் சென்றதால் அவரின் முகம் மாறியது : நடிகை பூனம் கபூரின் மோசமான அனுபவங்கள்..!

அம்மா எனக்கூறிய மும்தாஜுக்கு ஷாரிக் செய்த வேலை : கண்ணீர் விட்டுக் கதறிய மும்தாஜ்..!

சர்கார் படத்திற்கு சன் பிக்சர்ஸ் வைத்த ஆப்பு : வேறொருவருக்கு கை மாற்றியது ஏன்..!

தொடர் பாலியல் குற்றச்சாட்டு : ஸ்ரீரெட்டி மீது சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை..!

யாஷிகாவுக்கு தயவு செய்து யாரும் ஓட்டு போடாதீங்க : யாஷிகாவின் அம்மா அதிர்ச்சித் தகவல்..!

வாராகி உன் கன்னத்தில் அறைவேன் – நீ என் மலத்தை சாப்பிடு : கொந்தளிக்கும் ஸ்ரீரெட்டி..!

குற்றச்சாட்டுக்களை மறுக்கும் திரைப் பிரலங்கள் உண்மை கண்டறியும் சோதனைக்கு தயாரா..? : ஸ்ரீரெட்டி கேள்வி..!

ரம்யா வெளியேற்றப்பட்டதில் நியாயம் இல்லை : இது எல்லாம் அந்த தொலைக்காட்சியின் வேலை..!

பேரன்பு படத்தின் அடுத்த டீசர் வெளியீடு..!

Tags :-Daniel Annie Pope Tamil Cinema KisuKisu News