செவிலியர்களின் ஊதியம் அதிரடி உயர்வு!!

0
482
Nurse's salary increases

தமிழக அரசு மருத்துவமனைகளில் தற்காலிக செவிலியர்களாக பணிபுரிந்து வருபவர்கள் ஊதிய உயர்வு கேட்டு பல மாதங்களாக கோரிக்கை வைத்து வரும் நிலையில் தற்போது  அவர்களுடைய ஊதியத்தை  அதிரடியாக உயர்த்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.(Nurse’s salary increases)

தமிழகத்தில்  தற்காலிக  அரசு செவிலியர்கள் தற்போது ஊதியமாக ரூ.7,700 மட்டுமே வாங்கி கொண்டிருக்கும் நிலையில் அவர்களது ஊதியம் தற்போது ரூ.14 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் செவிலியர்கள் கிட்டத்தட்ட இருமடங்கு சம்பளத்தை பெறவுள்ளனர்.

மேலும், சேவை மனப்பான்மை ஒன்றையே கருத்தில் கொண்டு பணி செய்து கொண்டிருக்கும் செவிலியர்களுக்கான இந்த ஊதிய உயர்வு சரியானதே என்று பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

tags;-Nurse’s salary increases

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :