கனடாவில், 20 வயது இளம்பெண்ணிற்கு ரிச்மண்ட் பகுதியில் நடந்த கொடூரம்!

0
360
Canada Richmond hill 20 year old woman death tamil news

ரிச்மண்ட் ஹில் பகுதியில் நடந்த 20 வயது பெண் ஒருவரின் மரணம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்துள்ளதாக யோர்க் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர். Canada Richmond hill 20 year old woman death tamil news

கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் 20 வயதான அலிஸ்ஸா லைட்ஸ்டோன் என்பவர் உயிரிழந்தார்.

குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவந்த காவற்துறையினர் நேற்று அதிகாலை 2:30 மணியளவில் ஒருவரை கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் 25 வயதானவர் என்றும், இவர் 2 கொலை சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசரணைகளை யோர்க் பிராந்திய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

tags :- Canada Richmond hill 20 year old woman death tamil news

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்