வடக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல் !

0
414

யாழ் மாவட்ட அரசாங்க அதிபர், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் உட்பட ஏனைய மாவட்டச் செயலகங்களைச் சேர்ந்த அரச உத்தியோகத்தர்கள் கலந்து கொண்ட வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திகள் தொடர்பான கலந்துரையாடல் நேற்று கிளிநொச்சி மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றுள்ளது. North Province Development Kilinochchi Discussion

அத்துடன் கிளிநொச்சி, கரைச்சி, பூநகரி பச்சிலைப்பள்ளி ஆகிய பிரதேச செயலர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

இதன் போது மரமுந்திரிகைச் செய்கை மற்றும் வங்கிக்கடன்கள் மற்றும் ஏனைய அபிவிருத்திகள் தொடர்பான விடயங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites