திருமணத்தின் பின் ஸ்ரேயா எடுத்த அதிர்ச்சி முடிவு..!

0
447
Shriyas shocking decision Tamil Cinema,Shriyas shocking decision Tamil,Shriyas shocking decision,Shriyas shocking,Shriyas

தமிழ் மற்றும் தெலுங்கில் பிரபலமான நடிகை ஸ்ரேயா தன் ரஷ்யா காதலரை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்.Shriyas shocking decision Tamil Cinema

திருமணத்திற்கு சில நாட்களே விடுப்பு எடுத்த ஸ்ரேயா அதன்பின்பு பட வாய்ப்புக்காக தற்போது புகைப்படங்களை அள்ளி வீசி வருகிறார். இதில் அவர் மிகுந்த இளமையாக கடற்கரை, பொது இடங்கள், என பல இடங்களுக்கு சுற்றுலா சென்று வருகிறார்.

தமிழில் அவர் கடைசியாக நடித்திருந்த ”AAA” படம் வெற்றி பெறவில்லை. இந்நிலையில் தற்போது அவர் ”Veera Bhoga Vasantha Rayalu” என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.

இதில் அவர் ஸ்போர்ட்ஸ் பெண் போல தன் தோற்றத்தை மாற்றியுள்ளார். இப் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

<MOST RELATED CINEMA NEWS>>

தமிழில் வெளியாகும் ஸ்கைஸ்கிராப்பர் ஹாலிவுட் படம்..!

ரஜினியுடன் ஜோடி சேரும் சிம்ரன் : இளம் நடிகைகளுக்கு இனி நோ சான்ஸ்..!

ஆன்ட்மேன் அண்ட் தி வாஸ்ப் : திரை விமர்சனம்..!

தொடர் பாலியல் குற்றச்சாட்டு : ஸ்ரீரெட்டி மீது சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை..!

வம்சம் சீரியல் புகழ் ஜோதிகா தூக்கிட்டு தற்கொலை..!

திருமண வயதில் பிள்ளைகள் இருக்க இரண்டாவது திருமணத்திற்கு தயாரான பிரபல பாடகி..!

குற்றச்சாட்டுக்களை மறுக்கும் திரைப் பிரலங்கள் உண்மை கண்டறியும் சோதனைக்கு தயாரா..? : ஸ்ரீரெட்டி கேள்வி..!

கலாச்சாரத்தை சீரழிக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்க வேண்டாம் : அனந்த் வைத்தியநாதன் வேண்டுகோள்..!

யோகிபாபுவின் கன்னத்தை கிள்ளிய சர்கார் விஜய் : இணையத்தில் வைரலான புகைப்படம்..!

Tags :-Shriyas shocking decision Tamil Cinema