இந்தியாவில் ஹிந்து – முஸ்லிம் விளையாட்டை விளையாடுகிறோம் – ஹர்பஜன் கவலை

0
652
Sachin Tendulkar wishes harbhajan singh birthday

(tamil news indians playing hindu muslim games harbajan Worried)

ஃபிஃபா உலகக்கிண்ண கால்பந்து போட்டியின் இறுதிப் போட்டியில் பிரான்ஸ் 4 க்கு 2 என்ற கோல் கணக்கில் குரேஷியாவை வென்று சாம்பியன் பட்டத்தை சுவீகரித்தது.

24 ஆண்டுகளுக்கு பின்னர் பிரான்ஸ் அணி இரண்டாவது சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

இந்த நிலையில், இந்தியர்களாகிய நாம் இன்னமும் மதரீதியாக பாகுபட்டு போட்டிகளை கண்டுகளிக்கின்றோம் என்று சுழல் பந்துவீச்சாளர், ஹர்பஜன் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் வருத்தம் தெரிவித்துள்ளார்.

50 லட்சம் மக்கள் தொகை கொண்ட சிறிய நாடான குரேஷியா உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் விளையாடியது.

135 கோடி மக்களை கொண்ட இந்தியர்கள் ஹிந்து – முஸ்லிம் விளையாட்டை விளையாடி பாகுபட்டு கொண்டிருக்கிறோம் என்று அதிரடியாக தெரிவித்துள்ளார்.

(tamil news indians playing hindu muslim games harbajan Worried)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites