பிரான்ஸ் உதைபந்தாட்ட அணியில் முஸ்லிம் வீரர்கள் – வெற்றிக்கு பெரும் பங்களிப்பு

0
637
France team especially talent 07 Muslim players reason behind victory

(France team especially talent 07 Muslim players reason behind victory)

பிரான்ஸ் உதைபந்தாட்ட அணி 2018 ஆம் ஆண்டு உலக கிண்ணத்தை சுவீகரித்தது.

பல கட்ட போட்டிகளை கடந்து இறுதியில் குரேஷியா அணியுடன் களம் கண்டு வெற்றி வாகை சூடியது.

இறுதிப் போட்டியில் அபாரமாக களமாடி 4 க்கு 2 என தனது வெற்றிப் பாதையை வகுத்தது.

இந்த முறை பிரான்ஸ் அணியில் முக்கியமாக 07 முஸ்லிம் வீரர்களின் திறமையும் இந்த உலகக் கிண்ணத்தை பிரான்ஸ் வெற்றி பெறக் காரணமாக அமைந்தமை குறிப்பிடத்தக்கது.

(France team especially talent 07 Muslim players reason behind victory)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites