அனந்தி சசிதரனிடம் கைத்துப்பாக்கியா? கூறியது யார் தெரியுமா?

0
508
Minister Ananthi Sasitharan angry case against Ayup Azmin

தனக்குப் பாதுகாப்பு இல்லை எனக் கூறி வடக்கு மாகாண சபையைச் சேர்ந்த பெண் அமைச்சர், பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற்று கைத்துப்பாக்கியைத் தனது பாதுகாப்பில் வைத்துள்ளதாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் அஸ்மின் தெரிவித்துள்ளார். North Provincial Member Admin Says Ananthi Sasitharan Gun

வடக்கு மாகாண சபையில் இன்று சிறப்பு அமர்வு நடைபெற்று வருகிறது. அதில் பங்கேற்றுள்ள உறுப்பினர் இதனைத் தெரிவித்தார்.

வடக்கு மாகாண சபையில் பெண் அமைச்சராக அனந்தி சசிதரன் மட்டுமே உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும் அஸ்மின் தெரிவித்துள்ள கருத்து தொடர்பில் அனந்தி சசிதரன் எதுவித கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites