விஜயகலாவின் உரை தொடர்பில் நீதிமன்று எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை!

0
681
Vijayakala Maheswaran LTTE Speech Court's Order Translate Sinhala

சிறுவர் மற்றும் மகளிர் விவகார முன்னாள் பிரதியமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம், மீண்டும் உருவாக வேண்டுமென கூறியிருந்த விடயம் பூதாகரமாக சர்ச்சையை கிளப்பியுள்ளது. Vijayakala Maheswaran LTTE Speech Court’s Order Translate Sinhala

அவர் தமிழ் ஆற்றியிருந்த உரையை சிங்களத்துக்கு மொழிபெயர்க்குமாறு, கொழும்பு பிரதான நீதவான் ரங்க திசாநாயக்க, அரச மொழிகள் ஆணையாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.

விஜயகலாவின், உரையைப் பதிவுசெய்த ஒலி நாடாக்களை, ஊடகங்களிடமிருந்து பெற்றுக்கொண்டு, அவற்றில் இரண்டை, நீதிமன்றத்தில் கையளிக்குமாறு, குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு, நீதவான் உத்தவிட்டார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites