கிளிநொச்சியில் வலம்புரி சங்குடன் இருவர் கைது!

0
512
Kilinochchi Visuvamadu Police Arrested Two Person Valampuri Conch

கிளிநொச்சி – தர்மபுரம் – விசுவமடு பகுதியில் வலம்புரி சங்கினை போன்ற அரியவகை கடல் வாழ் உயிரினம் இரண்டுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். Kilinochchi Visuvamadu Police Arrested Two Person Valampuri Conch

இவர்கள் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் நேற்று மாலை பொலிஸ் விசேட படையணி உந்துருளி ஒன்றினை நிறுத்தி சோதனைக்குட்படுத்திய போதே அவர்களிடம் குறித்த உயிரினங்கள் காணப்பட்டுள்ளன.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட இருவரும் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites