ஹெரோயின் பொதி செய்த ஐவர் கைது

0
326
one men arrest Colombo peliyagoda area illegal gun latest news

மஹரகம , வீர மாவத்தையில் அமைந்துள்ள வீடொன்றில் ஹெரோயின் போதைப்பொருளை பொதி செய்துக்கொண்டிருந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். five person arrest heroin package police round up latest Tamil news

தாய், தந்தை மற்றும் மகள் உள்ளிட்ட 5 பேரே இதன்போது கைது செய்யப்பட்டதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

இன்று காலை இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் , சம்பவம் தொடர்பில மஹரகம காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
five person arrest heroin package police round up latest Tamil news

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites