பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு – 85 பேர் பலி

0
273
Pakistan bomb blast eighty five killed 150 injured world Tamil news

தென் மேற்கு பாகிஸ்தானில் தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் நடந்த தற்கொலை குண்டு தாக்குதலில் மாகாண சபை வேட்பாளர் ஒருவர் உட்பட 85 பேர் உயிரிழந்துள்ளதோடு 150 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அந்த மாகாண சுகாதார அமைச்சர் பைசல் காக்கத் தெரிவித்துள்ளார்.  Pakistan bomb blast eighty five killed 150 injured world Tamil news

புதிதாகத் தொடங்கப்பட்ட பலுசிஸ்தான் அவாமி கட்சி வேட்பாளர் நவாப்ஜாதா சிராஜ் ரைசானியின் தேர்தல் கூட்டத்தைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மாஸ்துங் மாவட்டத்தில் நடந்த இந்த தாக்குதல் குவெட்டா என்ற இடத்தில் இருந்து 35 கி.மீ. தொலைவில் நடந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Pakistan bomb blast eighty five killed 150 injured world Tamil news

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites