(Attorney General instructed Inspector General VIjayakala speech)
தமிழீழ விடுதலை புலிகளை மீள உருவாக்க வேண்டும் என்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்த கருத்து தொடர்பில் விசாரணை மேற்கொள்ளமாறு சட்டமா அதிபர், பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் கடந்த 2 ஆம் ஆண்டு இடம்பெற்ற தேசிய நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே விஜயகலா மகேஸ்வரன் இந்த கருத்தை வெளியிட்டிருந்தார்.
தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழ வேண்டுமாயின் தமிழீழ விடுதலை புலிகள் மீண்டும் உருவாக்கப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த கருத்து காரணமாக ஐக்கிய தேசிய கட்சியாகவும், அமைச்சு ரீதியாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்தநிலையில், விஜயகலா மகேஸ்வரனின் சர்ச்சைக்குரி கருத்து தொடர்பாக விசாரணை நடத்துமாறு சட்டமா அதிபர் பணித்துள்ளார்.
(Attorney General instructed Inspector General VIjayakala speech)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- நவோதய கிருஷ்ணாவை சுட்டுகொலை செய்யும் அதிர்ச்சி CCTV காணொளி வெளியானது
- மகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு அனுமதித்த தாய் பிணையில் விடுவிப்பு
- பொலிஸ் அதிகாரியின் கழுத்தை நெரித்து கொலை செய்த பிக்கு : இரத்தினபுரியில் பதற்றம்
- இணையத்தளத்தில் ஆடுகள் விற்பனை : திருட்டு கும்பல் சிக்கியது
- விஜயகலா கூற்றில் உண்மையுள்ளது! ஒப்புக்கொண்ட மஹிந்த ராஜபக்ஷ!
- பிரபல பாடகியின் கணவருக்கு விளக்கமறியல்
- முதலமைச்சர் விக்கினேஸ்வரனுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு!
- சிங்கப்பூருக்கு சென்றுள்ள ரணில் அர்ஜுன் மகேந்திரனை அழைத்து வருவார் : ரத்நாயக்க
- விஜயகலாவின் சர்ச்சை : இராணுவம் அதிரடி முடிவு
- பிரபாகரனை தமிழ் மக்கள் அடித்தே விரட்டுவார்கள் : மனோ
- யாழில் சிறுமியை கர்ப்பிணியாக்கிய இளைஞன்; இரு சிறுமிகள் மீது பாலியல் துஷ்பிரயோகம்
-
Tamil News Group websites