பாம்புகள் இருந்த குளத்தில் குதித்து ஜான்வியிடம் காதல் சில்மிஷம் புரிந்த தடக் ஹீரோ : வீடியோ இணைப்பு..!

0
59
Pehli Baar Dhadak Ishaan Janhvi Ajay,Pehli Baar Dhadak Ishaan Janhvi,Pehli Baar Dhadak Ishaan,Pehli Baar Dhadak,Pehli Baar

மறைந்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி மற்றும் இஷான் கட்டர் ஆகியோர் நடிப்பில் விரைவில் வெளிவர இருக்கும் ”தடக்” படத்தின் மூன்றாவது பாடல் சமீபத்தில் வெளியிடப்பட்டது.(Pehli Baar Dhadak Ishaan Janhvi Ajay)

இந்த பாடல் , தடக்கின் ஒரிஜினல் வெர்ஷனான மராத்தி மொழியில் வெளியான யாட் லக்லா என்ற பாடலின் மீள் உருவாக்கமாகும்.

இந்நிலையில், தடக்கை பிரபலப்படுத்தும் நோக்கில் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஜான்வி மற்றும் இஷான் ஆகியோர் பங்கேற்று வருகின்றனர்.

மேலும் அதன் ஒரு பகுதியாக, புனேவில் அந்த பாடலை வெளியிட்டு இருவரும் பேசினர்.

அப்போது பேசிய ஜான்வி.. :-

”இப் பாடலின் படப்பிடிப்பின் போது இஷான் 80 அடி உயரதித்தில் இருந்து பாம்புகள் நிறைந்த குளத்தில் குதித்தார். அப்போது அங்கே ஏராளமான பாம்புகள் இருந்தது தெரிந்து அதிர்ச்சி அடைந்ததாக கூறினார்.” என ஜான்வி கூறியுள்ளார்.

Photo Credit : Google Image

Video Source : Zee Music Company

<MOST RELATED CINEMA NEWS>>

மீண்டும் மலர்ந்தது ஓவியா -ஆரவ் காதல் : ஆதார புகைப்படம் உள்ளே..!

விபச்சாரத்தில் ஈடுபட்ட இளம் நடிகை அதிரடி கைது..!

ஓவியாவுடன் காதல் : மனம் திறந்த ஆரவ்..!

சர்சைக்குள்ளான சர்கார் பட போஸ்டர் நீக்கம்..!

திருமணத்துக்குப் பின் சினிமாவை விட்டு விலக வேண்டிய அவசியம் இல்லை : சமந்தா பேட்டி..!

விஜய் சேதுபதி – திரிஷா நடிப்பில் உருவாகும் 96 படத்தின் முக்கிய அறிவிப்பு..!

மம்முட்டியின் பேரன்பு பட புரொமோ வீடியோ ரிலீஸ்..!

எதிர்வரும் 13 ஆம் திகதி திரைக்கு வரும் கடைக்குட்டி சிங்கம் : ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பு..!

பிக் பாஸ் 2 பிரபலத்தை திருமணம் செய்து கொண்ட ஸ்ரீ ரெட்டி : பகீர் தகவல்..!

Tags :-Pehli Baar Dhadak Ishaan Janhvi Ajay

Our Other Sites News :-

அரச பணியாளர்களில் 17 வீதமானோர் கபொத சாதாரண தரம் சித்தியில்லை!