‘மரண தண்டனை” : ஜனாதிபதி எடுக்க போகும் அதிரடி நடவடிக்கை

0
448
hanging death sentence maithripala sirisena

இலங்கையில் மரண தண்டனையை அமுல்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கவனம் செலுத்தியுள்ளதாக நம்ப தகுந்த அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.(hanging death sentence maithripala sirisena)

போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பான குற்றவாளிகளுக்கு மாத்திரம் மரண தண்டனை வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

போதைப்பொருள்ள கடத்தல் தொடர்பில் குற்றவாளிகள் பலர் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ள போதும், சிறைக்குள் இருந்த போதைப் பொருள் கடத்தல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதனால் குறித்த குற்றவாளிகளுக்கு மரணத் தண்டனை வழங்குவதன் மூலம் நாட்டில் தற்போது அதிகரித்து வரும் போதைப்பொருள் கடத்தலை நிறுத்த முடியும் என சமூக ஆர்வலர்கள் பல ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்ததை தொடர்ந்தே ஜனாதிபதி இலங்கையில் மரண தண்டனையை அமுல்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags:hanging death sentence maithripala sirisena,hanging death sentence maithripala sirisena,hanging death sentence maithripala sirisena,