50 இலட்சம் பெறுமதியான ஹெராயினை கடத்தி வந்த பாகிஸ்தான் பிரஜை கைது

0
539
Bandaranaike international airport pakistan suspect arrest

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு ஹொரொயினுடன் வருகைத் தந்த பாகிஸ்தான் பிரஜை கைது செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய செய்திகள் தெரிவித்துள்ளன. Bandaranaike international airport pakistan suspect arrest

குறித்த பாகிஸ்தான் பிரஜையிடமிருந்து சுமார் 4 கிலோகிராம் ஹெரொயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளன.

பாகிஸ்தானின் லாஹுர் விமான நிலையத்திலிருந்து, இலங்கைக்கு வருகைத் தந்த போதே குறித்த பிரஜை கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடமிருந்து மீட்கப்பட்ட ஹெரொயினின் பெறுமதி சுமார் 50 இலட்சம் எனவும் குறிப்பிடப்படுகிறது.

கைது செய்யப்பட்ட நபரிடம் தற்போது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Bandaranaike international airport pakistan suspect arrest, Bandaranaike international airport pakistan suspect arrest,