இங்கிலாந்து எதிர் இந்தியா..! மூன்றாவது போட்டியில் நடந்தது என்ன? Highlights இதோ..!

0
361
3rd t20 match india vs england

(3rd t20 match india vs england)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் இறுதி T20 போட்டி நேற்று பிரிஸ்டல் மைதானத்தில் நடைபெற்றது.

இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகள் இடையேயும் நடந்து முடிந்த இரண்டு T20 கிரிக்கெட் போட்டிகளில், முதல் போட்டியில் இந்தியாவும், இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்று சமநிலையில் இருந்த நிலையில் நேற்றைய போட்டி இரண்டு அணிகளுக்கும் தீர்மானம் மிக்க போட்டியாகவும் தொடரின் வெற்றியை தீர்மானிக்கும் போட்டியாகவும் அமைந்திருந்தது.

இந்த போட்டியில் இங்கிலாந்து அணியை இந்திய அணி 7 விக்கெட்டுக்களால் வீழ்த்தி தொடரை கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியின் Highlights இதோ…

Video Source: England & Wales Cricket Board

3rd t20 match india vs england

Timetamil.com