மம்முட்டியின் பேரன்பு பட புரொமோ வீடியோ ரிலீஸ்..!

0
385
Peranbu Official FirstLook Promo video released,Peranbu Official FirstLook Promo video,Peranbu Official FirstLook Promo,Peranbu Official FirstLook,Peranbu Official

”பேரன்பு” படத்தின் முதல் புரொமோ வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.(Peranbu Official FirstLook Promo video released)

”கற்றது தமிழ்”, ”தங்க மீன்கள்”, ”தரமணி” உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ராம். அந்தவகையில், இவரது இயக்கத்தில் அடுத்ததாக உருவாகி வரும் படம் பேரன்பு.

இப் படத்தில் மம்முட்டி, அஞ்சலி, ”தங்கமீன்கள்” படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த சாதானா உள்ளிட்டோர் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

மேலும் இப் படத்தின் இசை – யுவன் சங்கர் ராஜா. ஒளிப்பதிவு – தேனி ஈஸ்வர். தயாரிப்பு – பி.எல்.தேனப்பன்.

படத்தின் ஃபஸ்ட் லுக், போஸ்டர்கள் உள்ளிட்டவை ஏற்கனவே வெளியிப்பட்ட நிலையில், தற்போது படத்தின் முதல் புரொமோ வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்தப் படம் சீன திரைப்பட விழா, ரோட்டர்டம் திரைப்பட விழா உள்ளிட்ட பல உலகப்புகழ் பெற்ற திரைப்பட விழாக்களில் ரிஷரக்‌ஷன் என்ற பெயரில் ஆங்கிலத்தில் திரையிடப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து அந்த திரைப்பட விழாவில் நடந்தவற்றை வீடியோ தொகுப்புக்களாக இணைந்து ”பேரன்பு” ஃபஸ்ட லுக் புரொமோ என்று இந்த வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

இதில், தமிழ் சினிமா மற்றும் கலாச்சாரம் குறித்து ராம் பேசிய வீடியோ காட்சியும் இடம்பிடித்துள்ளது.

அத்துடன் படத்தின் பாடல்கள் மற்றும் டீஸர் வரும் ஜுலை 15 ஆம் திகதி வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Photo Credit : Google Image

Video Source : Saregama Tamil

<MOST RELATED CINEMA NEWS>>

மீண்டும் மலர்ந்தது ஓவியா -ஆரவ் காதல் : ஆதார புகைப்படம் உள்ளே..!

சூனியம் வைத்து எனது வீட்டை அபகரிக்க முயற்சி : நடிகை ஜெயசித்ரா குற்றச்சாட்டு..!

பாடகராக அவதாரம் எடுத்த நயனின் காதலர் : களைகட்டும் கோலமாவு கோகிலா..!

சர்சைக்குள்ளான சர்கார் பட போஸ்டர் நீக்கம்..!

திருமணத்துக்குப் பின் சினிமாவை விட்டு விலக வேண்டிய அவசியம் இல்லை : சமந்தா பேட்டி..!

அனுமனும் மயில்ராவணனும் : திரை விமர்சனம்..!

குடிபோதையில் கார் ஓட்டிய நடிகர் மனோஜ் மீது வழக்கு..!

காற்றின் மொழி படம் மூலம் மீண்டும் சிம்புவுடன் இணைந்த ஜோதிகா..!

பிக் பாஸ் 2 பிரபலத்தை திருமணம் செய்து கொண்ட ஸ்ரீ ரெட்டி : பகீர் தகவல்..!

Tags :-Peranbu Official FirstLook Promo video released

Our Other Sites News :-

நவோதய கிருஷ்ணா இன்று காலை சுட்டுகொலை : புறக்கோட்டையில் பதற்றம்