வன்னியாகுளம் கொலை – குற்றச்செயலுடன் தொடர்புடைய மேலும் இருவர் கைது

0
123
tamilnews anuradapura vanniyakulam sujeewa attacked gang

(tamilnews anuradapura vanniyakulam sujeewa attacked gang)

அநுராதபுரதம் வன்னியாகுளம் பிரதேசத்தில் இடம்பெற்ற கொலை சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இரண்டு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அநுராதபுரம், வன்னியாகுளம் பகுதியை சேர்ந்த சுஜீவ பிரசன்ன குமார என்பவர் நேற்று முன்தினம் (06) பகல் இனம்தெரியாத குழு ஒன்றினால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யயப்பட்டார்.

இந்த நிலையிலேயே சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் உட்பட மேலும் ஒருவர் இன்று காலை கைது செய்யப்பட்டதுடன் தற்போது இன்னும் இரண்டு பேவரை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிக்கின்றார்.

(tamilnews anuradapura vanniyakulam sujeewa attacked gang)

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :