சிவகார்த்திகேயனின் ஸ்டைல் லுக் புகைப்படம் வைரல் : கமண்ட் அடித்த அனிருத்..!

0
404
Sivakarthikeyan new look photo viral,Sivakarthikeyan new look photo,Sivakarthikeyan new look,Sivakarthikeyan new,Sivakarthikeyan

நடிகர் சிவகார்த்திகேயன் ஸ்டைலாக எடுத்த படம் ஒன்றை நேற்று தனது டுவிட்டரில் வெளியிட்டார். அப்புகைப்படத்தைப் பார்த்த இசையமைப்பாளரும் அவரது நண்பருமான அனிருத் ரிப்ளை செய்திருக்கிறார்.(Sivakarthikeyan new look photo viral)

இப் புகைப்படத்தில் சிவகார்த்திகேயன் கோட் சூட் அணிந்து நீளமான முடி, தாடியுடன் காணப்படுகிறார். இது புதிய படத்துக்கான தோற்றமா என்று ரசிகர்கள் கேட்டதற்கு, ”இல்லை. திட்டமிடாமல் திடீர் என்று நடத்திய போட்டோ ஷூட்” என்று பதில் அளித்துள்ளார்.

மேலும் இதற்கு, இசையமைப்பாளரும் சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பருமான அனிருத், ”இந்த கெட்டப்பில் ஒரு படம் பண்ணுவோமா? தீம் மியூசிக் ரெடி” என்று ரிப்ளை செய்தார்.

அதற்கு சிவகார்த்திகேயன், ”சார் என்ன சார் கேட்கிறீங்க… நம்ம பண்றோம் சார். ஒரு ஹிட் ஆல்பம் கிடைக்க போகுது நான் ரெடி சார்… நாளை வந்து சந்திக்கிறேன்… வேலையை தொடங்குவோம்” என்று பதிவு செய்துள்ளார்.

<MOST RELATED CINEMA NEWS>>

மீண்டும் மலர்ந்தது ஓவியா -ஆரவ் காதல் : ஆதார புகைப்படம் உள்ளே..!

சூனியம் வைத்து எனது வீட்டை அபகரிக்க முயற்சி : நடிகை ஜெயசித்ரா குற்றச்சாட்டு..!

பாடகராக அவதாரம் எடுத்த நயனின் காதலர் : களைகட்டும் கோலமாவு கோகிலா..!

சர்சைக்குள்ளான சர்கார் பட போஸ்டர் நீக்கம்..!

திருமணத்துக்குப் பின் சினிமாவை விட்டு விலக வேண்டிய அவசியம் இல்லை : சமந்தா பேட்டி..!

ஜோதிடரால் பெரும் சிக்கலில் மாட்டிய பிரியங்கா சோப்ரா..!

குடிபோதையில் கார் ஓட்டிய நடிகர் மனோஜ் மீது வழக்கு..!

சிம்புவுக்கு ஜோடியான ஜான்வி : விரைவில் அதிகாரபூர்வ தகவல்..!

பிக் பாஸ் 2 பிரபலத்தை திருமணம் செய்து கொண்ட ஸ்ரீ ரெட்டி : பகீர் தகவல்..!

Tags :-Sivakarthikeyan new look photo viral

Our Other Sites News :-

ஒவ்வொரு கிழமையும் எரிபொருள் விலையில் மாற்றம்?