கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய நால்வர் கைது

0
96
anurathaouram murder suspects arrest Lankan police

தலங்கம, அத்துருகிரிய, வெல்லம்பிடிய, பியகம பிரதேச வீடு மற்றும் வர்த்தக நிலையங்களில் கொள்ளையில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். thalangama four people arrest police round up latest news

மிரிஹான விசேட குற்றதடுப்பு பிரிவு ஒன்றுக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கமைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

சந்தேக நபர்கள் 18, 19 மற்றும் 24 வயதுடையவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
thalangama four people arrest police round up latest news

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites