கல்வியமைச்சு வளாகத்தில் பதற்றநிலை : மோதலில் இருவருக்கு காயம்…!

0
638
ministry education isurupaya battaramulla protest news Tamil

பத்தரமுல்லை – இசுறுபாய கல்வியமைச்சு வளாகத்துக்கு முன் பல சங்கங்களைச் சேர்ந்த தரப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். ministry education isurupaya battaramulla protest news Tamil

இதனால் பத்தரமுல்லைக்கான 176 பஸ் போக்குவரத்து தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், வீதியும் மூடப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த ஆர்ப்பாட்டத்தில் இலங்கை கல்வி நிர்வாக சேவை உத்தியோகத்தர்கள் சங்கம் உட்பட பல சங்கங்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கான நியமனங்கள் வழங்குவதில் உள்ள அரசியல் தலையீடுகளை தடுத்து நிறுத்துமாறு கோரியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, இரண்டு சங்கங்களுக்கிடையில் மோதல்கள் இடம்பெற்று வருவதாகவும், தாக்குதலில் இரண்டு பேர் காயமடைந்துள்ளதாகவும் தற்போதைய செய்திகள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பான மேலதிக செய்திகளுக்கு தமிழ்நியூஸ் உடன் இணைந்திருங்கள்…

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

ministry education isurupaya battaramulla protest news Tamil,ministry education isurupaya battaramulla protest news Tamil