ரஜினியை தொடர்ந்து அஜித் ஹீரோயினான ஈஸ்வரி ராவ்..!

0
32
Eswari Rao act Viswasam Ajith jodi,Eswari Rao act Viswasam Ajith,Eswari Rao act Viswasam,Eswari Rao act,Eswari Rao
Photo Credit : Google Image

”காலா” படத்தில் ரஜினியின் ஹீரோயினாக நடித்த ஈஸ்வரி ராவ், தற்போது ”விஸ்வாசம்” படதத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார்.(Eswari Rao act Viswasam Ajith jodi)

அதாவது, தமிழ் சினிமாவில் ராமன் அப்துல்லா, குருபார்வை, சிம்மராசி, விரும்புகிறேன் உள்ளிட்ட படங்களில் தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தியவர் ஈஸ்வரி ராவ்.

திருமணத்துக்குப் பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கிய அவர், பின்பு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தார். கடைசியாக தனுஷ் நடித்த ”சுள்ளான்” படத்தில் அக்கா கேரக்டரில் அசத்தினார்.

பத்து ஆண்டுகளுக்கு பிறகு பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியாகிய காலா படத்தில் நடித்தார். அதில் செல்வி எனும் பேரில் வெகுளியான மனைவியாக வாழ்ந்திருந்தார்.

ஐ லவ் யூ சொல்லு மாமா.. என ரஜினியிடம் உருகும் இடங்கள் கிளாஸ் ஆக இருந்தது. அப்படத்தில் ரஜினி, நானா படேகருக்கு பிறகு ஈஸ்வரிராவ் நடிப்பே ரசிகர்களாலும், திரைத்துறையினராலும் வெகுவாக பாராட்டப்பட்டது.

தற்போது ஈஸ்வரி ராவ்-விற்கு பிற படங்களில் நடிப்பதற்கான அழைப்பு அதிகரித்து வருகிறது. இதில் தல அஜித் நடிக்கும் விஸ்வாசம் படத்தை கமிட் ஆகியுள்ளார் ஈஸ்வரி ராவ்.

அதாவது இப் படத்தில் அப்பா அஜித்தின் ஜோடியாக நடிக்கிறார். மேலும் பாலாவின் அடுத்த படமான ”வர்மா” படத்திலும் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக சுற்று வட்டாரம் தெரிவிக்கிறது.

மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினியைத் தொடர்ந்து, தல அஜித்துடனும் அவர் ஜோடி சேர இருப்பதால், தமிழ் சினிமாவில் ஈஸ்வரி ராவின் ”கம்-பேக்” மிகவும் பிரகாசமாக அமைந்துள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

<MOST RELATED CINEMA NEWS>>

நடிகையை கர்ப்பமாக்கி ஏமாற்றிய பிரபல பாலிவுட் நடிகரின் மகன் : பரபரப்புத் தகவல்..!

என்னமோ நடக்குது பட இயக்குநருடன் கை கோர்க்கும் அரவிந்த்சாமி..!

மீண்டும் தயாராகும் சிம்புவின் மன்மதன் அம்பு..!

உடல் உறுப்புக்கள் திருட்டுக்காக நடிகை கடத்தல்..!

ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிக்க ஆசை : மனம் திறந்த மஞ்சிமா மோகன்..!

அந்த மாதிரி காட்சிகளில் நடிக்கவே மாட்டேன் : கீர்த்தி சுரேஷ் உறுதி..!

ஷாரிக்கிற்கு வெளியே இருந்து உடைகள் அனுப்பி வைக்கும் காதலி : அழுது புலம்பும் ஐஸ்வர்யா..!

காதலருக்காக தன்னை தாழ்த்தும் அளவுக்கு இறங்கி வந்த சர்ச்சை நடிகை..!

இந்தியன் 2 படத்தில் நடிப்பதற்கு நிறைய நிபந்தனைகள் விதித்த நயன்தாரா..!

Tags :-Eswari Rao act Viswasam Ajith jodi

Our Other Sites News :-

இதுவா ஜனநாயகம்? : கோத்தபாய கேள்வி