3 பிள்ளைகளின் தந்தைக்கு மரணத் தண்டனை!

0
126
TAMIL NEWS Death penalty murder convict afterthen 17 years

நிட்டம்புவ- ஹல்கல்ல பிரதேசத்தில், நபரொருவரைக் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிக்கு, கம்பஹா மேல் நீதிமன்ற நீதிபதி, பிரியன்த பர்னான்டோ இன்று (29) மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.(64 old sentenced death nittambuwa)

மூன்று பிள்ளைகளின் தந்தையான, ரன்துனு பேடிகே விமலதாச, (வயது64) என்பவருக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த கொலைச் சம்பவம், கடந்த 1996 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இடம்பெற்றுள்ளது.

tags :- 64 old sentenced death nittambuwa

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites